சமர்ப்பணம்


குருதேவர் சுவாமி சிவானந்தருக்கு
சமர்ப்பணம்


சுவாமி சிவானந்தர் (முருகப் பெருமானாக காட்சி)
*********************


(சுவாமி சிவானந்தர் ---  எனது குருநாதரும் எனக்கு ஊக்கமளிப்பவரும்)

ரிஷீகேஷம் சிவானந்த ஆஸ்ரமத்தில், குருதேவருக்கு பாத-பூஜை செய்தபின், அவர்களுடன் படம் எடுத்து   ஆசியும்     பெறுகிறார் N.V. கார்த்திகேயன், (August,1962).

குருதேவர் சுவாமி சிவானந்தரின் புனித சமாதி-கோயிலில்,
குரு-பூர்ணிமா அன்று   விசேஷ பூஜை தொடங்குவதற்குமுன்
N.V. கார்த்திகேயன் (ஜூலை 2௦19 )

சிவானந்த ஆசிரமம் பஜன்-ஹாலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள
முருகப் பெருமானுக்கு, 2௦17 இல் செய்யப்பட்ட ஸ்கந்த-சஷ்டி பூஜையில்,
தீபாராதனை செய்கிறார் N.V. கார்த்திகேயன்

No comments:

Post a Comment